இறைச்சியும் இறைமையும்

மகா பெரியவா புலித்தோலின் மீது அமர்ந்துள்ள காட்சி, புலித்தோல் சைவமா??? சமீபத்தில் நான் தெருவில் செல்லும் போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தங்களை இறைச்சிக் கடையில் பார்த்திருக்கிறேன் தங்களின் தோற்றத்தின் அடிப்படையில் தாங்கள் ஒரு சிவ பத்தர் போன்று இருக்கிறீர்கள்.. ஆகையால் ஒரு சந்தேகத்திற்காக உங்கள் வழியைமறித்து உரையாடுகிறேன் என்றார். அதற்கு நான் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்தே உண்ணுவேன். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய கடவுளர்கள் அனைவருமே இறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களே! மேலும் வாழ்ந்து சமாதியானவர்களான  முன்னோர்களே … Continue reading இறைச்சியும் இறைமையும்

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

ஆதிசங்கரரும் – சங்கரரும் ஒருவரா?

சென்ற பதிப்பில் நாம் ஆதிசங்கரரும் அவரின் பெயரால் நிறுவிய மடங்களின் ஏமாற்றுகளை பற்றி பார்த்தோம். மேலும் சில ஆய்வு செய்திகளுடன் இந்த பதிப்பு தொடர்கிறது. 1- ஆதிசங்கரன் என்பவர் ஒருவரா? அல்லது பலரா? ஆதிசங்கரன் ஒரு தமிழரே!!!     தென்பாண்டி தமிழன், உச்சி குடுமியான், வெள்ளாடை மேனியான், கருணீக்க வேளாளர் மரபில் பிறந்த சிவகுரு என்னும் சிவாச்சாரியாரின் மகன், காலடி ஆதிசங்கரன் , 32வது ஆதிசங்கரன் என்று போற்றப்படுகிறார். இவர் தான் ஒரு தமிழனே என்ற செய்தியை … Continue reading ஆதிசங்கரரும் – சங்கரரும் ஒருவரா?