ஐயப்பன் வழிபாட்டிலுள்ள குழப்பங்கள்

இந்து மத நலிவுக்கு காரணங்கள் - 1 என்ற பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு கார்த்திகை முதல் தை மாத பிறப்புவரை பலர் அதீத பத்தியுணர்வுடன் ஐயப்பனுக்கு மாலை போட்டு சபரி மலைக்கு செல்லும் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே உள்ளது அது ஒரு புறமிருக்க ஐயப்பனின் பிறப்பு பற்றி  உள்ள கற்பனைகளும் ஆபாசங்களும் பரந்து விரிந்து கிண்டலுக்கு உண்டாகி கொண்ட வண்ணமே உள்ளது. 1- ஐயப்பனை சிவனுக்கும் மோகினியாக மாறிய விஷ்ணுக்கும் பிறந்ததாக கூறுகின்றனர். ஆரிய  … Continue reading ஐயப்பன் வழிபாட்டிலுள்ள குழப்பங்கள்

இறைச்சியும் இறைமையும்

மகா பெரியவா புலித்தோலின் மீது அமர்ந்துள்ள காட்சி, புலித்தோல் சைவமா??? சமீபத்தில் நான் தெருவில் செல்லும் போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தங்களை இறைச்சிக் கடையில் பார்த்திருக்கிறேன் தங்களின் தோற்றத்தின் அடிப்படையில் தாங்கள் ஒரு சிவ பத்தர் போன்று இருக்கிறீர்கள்.. ஆகையால் ஒரு சந்தேகத்திற்காக உங்கள் வழியைமறித்து உரையாடுகிறேன் என்றார். அதற்கு நான் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்தே உண்ணுவேன். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய கடவுளர்கள் அனைவருமே இறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களே! மேலும் வாழ்ந்து சமாதியானவர்களான  முன்னோர்களே … Continue reading இறைச்சியும் இறைமையும்