இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

இந்து மதத்தில் சலைக்காமல் குழப்பங்களையும் கற்பனைகளையும் ஆபாசங்களையும் எண்ணிக்கைக்கு அடங்கா வகையில் புகுத்திக்கொண்டே உள்ள குள்ள நரிக் கூட்டம் சமீபமாக செய்த குழப்பமே புஷ்கரம் என்ற ஒரு குழப்பம், சைவ மடாலயங்கள் புஷ்கரம் பற்றிய எந்த வரலாற்று சான்றுகள் இல்லை என்று வெளிப்படையாக கூறியும் சைவ மடாதிபதிகளை எள்ளளவும் மதிக்காமல் அரசன் முதல் ஆண்டிவரை அக்குழப்பத்திற்கு ஆளாகினர். இது போன்ற பல குழப்பங்களால் நாத்திகர்களை விட இந்த பிறமண்ணினர்களால்தான் இந்து மதத்திற்கு நலிவும் மெலிவும் வீழ்ச்சியும் தாழ்ச்சியும் … Continue reading இந்து மத நலிவுக்கு காரணங்கள் – 1

இறைச்சியும் இறைமையும்

மகா பெரியவா புலித்தோலின் மீது அமர்ந்துள்ள காட்சி, புலித்தோல் சைவமா??? சமீபத்தில் நான் தெருவில் செல்லும் போது ஒருவர் என்னை தடுத்து நிறுத்தி தங்களை இறைச்சிக் கடையில் பார்த்திருக்கிறேன் தங்களின் தோற்றத்தின் அடிப்படையில் தாங்கள் ஒரு சிவ பத்தர் போன்று இருக்கிறீர்கள்.. ஆகையால் ஒரு சந்தேகத்திற்காக உங்கள் வழியைமறித்து உரையாடுகிறேன் என்றார். அதற்கு நான் இறைச்சியை வாங்கி வீட்டில் சமைத்து இறைவனுக்கு படைத்தே உண்ணுவேன். ஏனென்றால் ஆயுதம் ஏந்திய கடவுளர்கள் அனைவருமே இறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்களே! மேலும் வாழ்ந்து சமாதியானவர்களான  முன்னோர்களே … Continue reading இறைச்சியும் இறைமையும்

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2