திருமாவிற்கு வேண்டுகோள்

திருமாவளவன் அவர்கள் மனுதர்மத்திற்கு எதிராக ஒரு குரலை எழுப்பியுள்ளார், முதற்கண் அவருக்கு பாராட்டும் வெற்றி பெற வாழ்த்தும் தெரிவித்துகொள்கிறேன். திருமா அவர்களின் இந்த மனுதர்மத்தை தடை செய் என்ற அறிவிப்பானது பற்றிய சில சிந்தனைகள்/ பரிந்துரைகள் மனுவின் நால்வர்ண சாஸ்திரத்தால் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக காலந்தோறும் பலர் குரல் கொடுக்க இப்போது திருமாவளவன் அவர்கள் தன்னுடைய போராட்டத்தை துவக்கியுள்ளார். முன்பு போல் இப்போராட்டம் வெற்றி பெறுவதும் தோல்வியில் முடிவதும் சுயமரியாதை கொண்ட மக்களும், பல தலைமுறைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் … Continue reading திருமாவிற்கு வேண்டுகோள்

ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

பொதுவாக பிறாமண எதிர்ப்போ அல்லது சமசுகிருத மந்தரங்களின் பொருளை பற்றிய பதிவோ இட்டால் உடனே அதற்கு எதிராக கிளம்பும் முதல் எதிர்ப்பும் சப்பைக்கட்டும் நாத்திகன், அல்லது தி.க அல்லது பெரியார் அல்லது மிசனரிகளின் கையால் அல்லது தவறாக பொருள் கொண்டுவிட்டீர்கள் என்று கூப்பாடு போடுபவர்கள் கொஞ்சமில்லை. இது சரியா??? முந்தைய பதிவில் புருஷ சூக்தத்தின் பொருளை வெளியிட்டோம். அதற்கு மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளும் சப்பைக்கட்டுகளும் தான் பாய்ந்தன. அவர்கள் குற்றம் சாட்டுவது சரியா??? புருஷ சூக்தத்திற்கு பொருளுரை … Continue reading ஐரோப்பியர்களின் சமசுகிருத மொழிபெயர்ப்பு ஓர் ஆய்வு

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2

புருசா என்பவனை வெட்டி பலியிட்ட பின் அவன் உடம்பிலிருந்து தோன்றியவற்றின் பட்டியலாக கீழே விவரிக்கப்படுகிறது 1- நெருப்பு - முதலில் நெருப்பு தோன்றுகிறது (இந்த நெருப்பில் யாகம் செய்து புருசாவை எரிக்கின்றனர்) 2- தயிரும் நெய்யும் தோன்றியது , அவன் உடம்பிலிருந்து வெளிவந்த நெய்யிலிருந்து காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 3- நெருப்பில் பலியிட மிருகங்கள் தோன்றின. 4- பறவைகளும் , காட்டு மிருகங்களும் , வீட்டு மிருகங்களும் தோன்றின. 5- ரிக் வேதம் … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 2