காயத்ரீ மந்தரம் யாரெல்லாம் சொல்லலாம்

மகா பெரியவாள் - தரிசன அநுபவங்கள் - தொகுதி 2, பக்கம் 177-187 ஆசிரியர் ஸ்ரீமடம் பாலு   குடியானவர் ஒருவர் தான் காயத்ரீ மந்தரம் சொல்லலாமா என்ற கேள்விக்கு மகா பெரியவா பதில் ஒரு குடியாவனர் (“ஒரு நாட்டின் குடிமகன் என்ற தகுதி உழவனுக்கே உண்டு” என்ற பொருளில் உழவனைக் குடியானவன் = குடியாக உண்மையிலேயே வாழ்ந்து நாட்டை வளப் படுத்துபவன்”) ஒருவர் , மகா பெரியவாவிடம் தன்னுடைய நீண்ட நாள் கேள்வியை ஆசையை கேட்கிறார் “ஐயா … Continue reading காயத்ரீ மந்தரம் யாரெல்லாம் சொல்லலாம்

வர்ணாசிரம புரட்டுக்கள் -1

பிறப்பால் வர்ணமில்லை குணத்தால் தான் வர்ணம் என்று பலரும் சொல்லும் காலமாக கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட செயல்படுத்தபடாத கற்பனையே கருத்தே என்பதனை பல முறை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியும், பிறப்பால் வர்ணமில்லை என்ற கற்பனை வாதத்தை மக்களை ஏமாற்ற பலரும் சுற்றி திரிகின்றனர் இன்றைய நிலையில் மக்களை தவறான கருத்துக்களை எடுத்துச்செல்ல இவர்கள் சொல்லும் காரணங்களும் விளக்கங்களும் எடுத்துக்காட்டுகளும் சிந்திக்கும் திறனில்லா மக்களெனில் அவர்கள் விரித்த வலையில் மீனாக மாட்டிக் கொள்ளவேண்டியதுதான். பிறப்பால்தான் வர்ணம் செயலாலல்ல என்று … Continue reading வர்ணாசிரம புரட்டுக்கள் -1

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரம தர்மத்தை கட்டிக்காத்த புருச சூக்தம் கூறும் கதைகளை பார்த்தோம்.  இனி பிறாமணர்களின் வெற்றி தொடர்வதன் காரணம் மற்றும் தமிழர்களின் தாழ்ச்சி நிலை தொடருதல், தாழ்ச்சி நிலையிலிருந்து விழிச்சி நிலைகளை பற்றி சில செய்திகளை பார்ப்போம். வானம், பூமி,அண்டப்பேரண்டம் இல்லாத காலத்தில் ஆயிரம் தலைகள், கால்கள், கைகள் கொண்ட புருஷ என்பவன் எங்கே இருந்திருப்பான்? நின்றிருப்பான்? பிறாமணர்களில் சிலரும் , தமிழர்களில் பிறாமண விசுவாசிகள் பலரும் பிறம்மத்தை உணர்ந்தவன் தான் பிறாமணர் என்று ஒரு வாதத்தை முன் வைத்து … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 3

வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1

இன்று வரை வர்ணாசிரம தர்மத்தை அடிப்படையாக கொண்டு மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்தாண்ட ஹிந்து மதம். அதற்கு ஆதாரமாக கூறும் ரிக் வேதக் கதைகளை இந்த பதிவிலும் அடுத்த பதிவிலும் பார்ப்போம் பிறாமணர்கள் பலரும் ஒப்பிக்கும் (சொல்லுகின்ற ஒருவருக்கும் அர்த்தம் தெரியாமல் தான்) புருச சூக்தம் என்னும் பகுதி ரிக் வேதத்தில் ”புருசா” 90வது அத்தியாத்தில் உள்ளது. அதில் கூறும் வரிகளின் விளக்கதையும் காண்போம். இதை கண்மூடித்தனமான பிறாமண எதிர்ப்பாக பார்க்காமல் இதனை பகுத்தறிவு கொண்டும், இந்த … Continue reading வர்ணாசிரமமும் – அது கூறும் உலகம் தோன்றிய கதையும் – 1