சமசுகிருத திருமண மந்த்ரம்

மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதற்கு முன் சொல்லப்படும் ஒரு மந்த்ரம் ''சோம பிரதமோ விவிதே; கந்தர்வோ விவித உத்தரஹ; திரிதீயோ அக்னி; இஷ்டே! பதிஸ்தூரி யஸ்தே மனுஷ்யஜாஹ்!'' என்பதன் பொருளாக ”நீ முதலில் சோமனுக்கு உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.” இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம் கூறும் ஒரு தரப்பினரும் ஆனால் சமசுகிருதத்தை ஆதரிப்பவர்கள் முதலில் சோமனும், பிறகு கந்தர்வன், பிறகு … Continue reading சமசுகிருத திருமண மந்த்ரம்

தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?

பிறாமணனுக்கு பெரியார் மீது அப்படி என்ன கோபம் என்று பலரும் சிந்திக்க நேர்ந்தால் வெறும் கடவுள் மறுப்புக்காக மட்டுமே பிறாமணர்கள் பெரியாரை வெறுக்கவில்லை எதிர்க்கவில்லை மறுக்கவில்லை என்பது புலனாகும். பெரியாரை பின் தொடர்வோர் பலருக்கும் பிறாமண மறுப்பு எதிர்ப்பு ஏன் என்பது தெரியாமல் கண் மூடித்தனமான போக்கினையே பின்பற்றும் நிலை உள்ளது, இந்த கண் மூடிதனத்தினால் காலையில் பிறாமணனை வசைப்பாடிவிட்டு மாலையில் தன் வீட்டு சடங்கிற்கு பிறாமணனை அழைத்து சாமி சாமி என்று கும்பிடு போடும் நிலை … Continue reading தமிழின விழிச்சிக்கு என்ன செய்யவேண்டும்?