தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

மன்னர்மன்னன் ராசராசனை சொந்தம் கொண்டாடாத சாதிகள் என்று மிகச்சிலவே உள்ளது என்று சொல்லும்படி பலரும் இராசராசனை தன் சாதி, தன் சாதிக்குரியவன், தன் சாதியின் அடையாளம் என்று மார்தட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரேனும் இந்த மாமனிதன் என் இனத்தவன் அவன் கட்டிய கோயிலுக்கு அவன் மொழியும் என் மொழியுமாகிய தமிழ் மொழியிலேயே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்ற பேச்சு வரவில்லை! சிந்தை எழவில்லை! இது ஏனோ இந்த அடிமைத்தனம்? இராசராசன் காலத்தில்தான் சைவ சமயத்தின் உயிர் … Continue reading தஞ்சைப் பெரிய கோவில் குடமுழுக்கு

அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது. அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவெறுக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் … Continue reading அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை