பகுத்தறிவாளனின் விவாதம் 2: காயத்ரீ என்றால் என்ன?

பகுத்தறிவாளன் : கோயிலுக்குள் நுழைந்த உடன் எதிரில் கண்ணில் பட்டார் பிறாமணர் பிறாமணன் : வாரும் நாத்திகரே , என்ன மறுபடியும் கோயிலுக்கு? பகுத்தறிவாளன் : உங்களால் பதில் சொல்ல முடியாத கேள்விகளை  கேட்டாலே நாத்திகனா ? பதில் தெரியவில்லை என்றால் கேள்வி கேட்பவனை கொட்டுவதே உங்கள் பிழைப்பு பிறாமணன் : என்ன இப்படி சொல்லி விட்டாய் , கேள் உன் கேள்வியை பகுத்தறிவாளன் : இதோ எனக்கு பல காலம் இருந்து வரும் கேள்வியை கேட்கிறேன். காயத்ரீ மந்திரத்தில் யார் இந்த காயத்ரீ?. … Continue reading பகுத்தறிவாளனின் விவாதம் 2: காயத்ரீ என்றால் என்ன?

தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

தமிழனின் புத்தாண்டில் இரு வேறுபட்ட நாட்கள் ஏன்? தையா? அல்லது சித்திரையா? என்று ஒரு குழப்பம், ஒரு தெளிவற்ற நிலை. தமிழனின் கடவுளிள் இரு வேறுபட்ட வகைகள், இறைச்சி விரும்பும் கடவுளர்கள் , இறைச்சி விரும்பாத கடவுளர்கள் என்ற குழப்பம். வாழும் வரை தமிழில் மட்டுமே பேசியவராக இருந்தாலும் அவர் இறந்த பின் சமசுகிருத மொழியில் மந்திரங்கள் ஏன்? தமிழ் நாட்டில் கோயிலை கட்ட தமிழ் மன்னர்கள் வேண்டும், ஆனால் அந்த கோயிலில் வருணாசிரம தர்மம் பேசி … Continue reading தமிழனுக்கு இன்னும் தாழ்ச்சி ஏன்?

தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

தந்தைப் பெரியாருக்கு முன், தந்தைப் பெரியாருக்கு பின் என்ற இரண்டு நிலைகளை நாம் ஆராய்வோம். இதனை படிப்பவர்களும் உங்களின் வீட்டிலோ வட்டாரத்திலோ உள்ள முதியோர்களிடம் கேளுங்கள், இன்றைய சுதந்திர காற்றின் விலை என்ன என்று புரியும் தந்தைப் பெரியாரின் புரட்சியால் தமிழர் கோயில் மற்றும் மதத்திற்கு  ஏற்பட்ட சீர்திருத்தம் குத்தூசி குருசாமியின் “கல்மாடும் கல்நெஞ்சும்” என்ற புத்தகத்தில் -  7-8-1950 ஆம் ஆண்டு கும்பக்கோணம் கும்பேசுவரன் கோயிலில் உள்ள வெளிபுற நந்தியை நெ.பெரியசாமி என்பவர் தொட்டதால் அங்குள்ள அக்கிரகாரத்து … Continue reading தந்தைப் பெரியாரும் தமிழின எழிச்சியும் – 4

இந்து மதக் கோயில்கள் ஒரு கலை கருவூலமே

இந்த உலகில் தோன்றிட்ட எல்லா மதங்களுமே ‘முன்னோர் வழிபாடு’ என்ற தத்துவத்தை உயிர்நாடியாக, உள்ளீடாக, அடிப்படையாகக் கொண்டுதான் வளர்ந்திருக்கின்றன. எனவே, எல்லா மதங்களுமே அருளாளர்களைப் போற்றிப் பேணி வழிபடுதலையே விழியாகக் கொண்டு வாழ்வு பெறுகின்றன என்பது தெளிவாகிறது. இதற்குச் சித்தர்கள் படைத்த கருவறைச் சாத்திறங்கள் பற்றிய அறிவும் பயிற்சியும் பரவிடல் பெருநன்மையாகும். -ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் இலக்கிய தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தமிழர்கள் கலை, இலக்கியம், சமுதாயம்,அரசியல் ,மருத்துவத்தில் சிறந்து விளங்கினர் என்பது உலகம் அறிந்ததே. தமிழர்களின் கோயில் கலைகள் பற்றிய சுவையான செய்திகள் … Continue reading இந்து மதக் கோயில்கள் ஒரு கலை கருவூலமே

இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம் – 1

  சோதி வழிபாடும் இராமலிங்க அடிகளாரும்                                - - அருளியவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்  இராமலிங்க அடிகளார் தன்னை வாழையடி வாழையென வந்த  திருக்கூட்ட மரபினில் வந்த ஒருவராகத்தான் அறிமுகப் படுத்திக்கொள்கிறார். அப்படியானால், ஏற்கனவே உள்ள சித்தர்கள், சித்தியாளர்கள், அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளிகள்,மருளாளர்கள், மருளாடு நாயகங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ...என்று கூறப்படும் அனைவரின் மரபுகளையும் … Continue reading இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம் – 1

இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 3

குருதேவர்பன்னிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதிஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார்குருதேவர் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டதுஇந்துக்கள் என்ற மத உணர்வோ, ஒற்றுமையுணர்வோ, ஒருமைப்பாட்டுணர்வோ இல்லாமல் இந்துக்கள் கணிசமான சாதிகளின் பெயர்களால் கணக்கற்ற வேற்றுமைகளையும், பிரிவினைகளையும், உயர்வு தாழ்வுகளையும், தீண்டாமைகளையும், போட்டாபோட்டிச் சண்டைசச்சரவுகளையும் காத்து வளர்த்துக் கொண்டிருப்பது ஏன்? காத்து வளர்த்துக் கொண்டிருப்பது ஏன்?சாது + ஆதி = சாதி; சாதனை புரிந்தவர்களே சாதுக்கள்,  ஆகவே, சாதுக்கள் எனப்படும் குறிப்பிட்ட சான்றோர்களின் வழிவந்தவர்களே தங்களைக் குறிக்கும் சொற்களாக உருவாக்கிக் கொண்டவைதான் இன்றுள்ள சாதிப் … Continue reading இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 3

ஆழமான பொருள் கொண்ட தமிழ்ச் சொற்கள் – பாகம் 2

சலம் (ஜலம் அல்ல )-  சல சல என்று ஒடுவதால் சலம், சலங்கை, அன்னியர்கள் ஜலம் என்றனர், தமிழர்களும் தன் சொல்லை மாற்றான் சொல் தான் என்று நம்பினர் பத்தி  (பக்தி அல்ல)-  பற்று, பற்றுதல் என்ற சொல்லே பத்தி ஆயிற்று, இதையும் பக்தி என்று கூறி அன்னியமாக்கினோம் சத்தி (சக்தி அல்ல)- சத்தான உணவு, என்ற சொல்லே சத்தி ஆயிற்று, இதையும் சக்தி என்று கூறி அன்னியமாக்கினோம் முத்தி (முக்தி அல்ல)- முற்றுப் பெறுதல், முற்றுதல், … Continue reading ஆழமான பொருள் கொண்ட தமிழ்ச் சொற்கள் – பாகம் 2

தமிழ் இலக்கிய திருட்டு வரிசையில் ”சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை”

தமிழர்களே விழித்திருங்கள் தூங்கியது போதும், இல்லையேல் சமசுகிருதத்திலிருந்து தான் 4000 திவ்ய பிரபந்தம் தோன்றியது என்று கூறிடுவார்கள் தமிழின விரோதிகள் அதையும் ஆமாம் , அவன் சொன்னால் அது சரி தான் என்று தமிழின துரோகிகள் ஒப்புக்கொள்வார்கள். இந்த திருட்டுதனத்தை பற்றிய மேலும் தகவல் பெற http://www.sangatham.com/articles/tiruppavai-in-sanskrit.html வலைதளத்திற்கு செல்லலாம். என்ன திருட்டு நடக்கிறது என்று பார்ப்போம், இது மட்டுமல்ல சேக்கிழார் 63 நாயன்மார்களின் புராணத்தை பெரிய புராணம் என்ற பெயரில் தொகுத்ததை சமசுகிருதத்தில் “ஸ்ரீ மஹாதேவ பக்த விஜயம்” … Continue reading தமிழ் இலக்கிய திருட்டு வரிசையில் ”சம்ஸ்க்ருதத்தில் தெய்வத் தமிழ் திருப்பாவை”

இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 2

 குருதேவர் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது தமிழ்மொழியின் மூலம்தான் கடவுளர்கள் நேரில் வரவழைக்கப் படுகிறார்கள். மனிதர்களாகப் பிறப்பெடுக்கும்படிச் செய்யப் படுகிறார்கள், மனிதர்களைச் சந்திக்கும்படி செய்யப்படுகிறார்கள், மனிதர்கள் தாங்கள் விரும்பும் கடவுளர்களைச் சந்திக்கிறார்கள், மனிதர்கள் கடவுளர்களாகவே மாறுகிறார்கள். இதன் சான்றாக வாந்தவர்களே 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் 96 தொகையடியார்கள், இராமலிங்க அடிகள் பட்டினத்தார் போன்றோர் தமிழ்மொழியில்தான் மனிதனைக் கடவுளாக்கும் பூசைமொழி இருக்கின்றது.  தமிழில் தான் மந்தரம், மந்திரம், மந்திறம், மாந்தரம், மாந்தரீகம் என்று இருக்கிறது தமிழ் எழுத்துக்கு அருளாற்றல் விளைவித்துத் … Continue reading இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 2

இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 1

 குருதேவர் அவர்களின் எழுத்துகளிலிருந்து எடுக்கப்பட்டது மெய்யான இந்து மதத்தில் முதலாளித்துவமும், மடமையும், ஏமாற்றும், சுரண்டலும், பொய்யும், புளுகும், ஆபாசமும் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பட மதம்தான் இன்று நாட்டு வழக்கில் கூறப்படும் ஹிந்துமதம். இதன் தலைவர்கள் பிறாமணர்களே; இதன் மொழி சமசுக்கிருதமே; இதன் ஆயுள் மூவாயிரமாண்டுகளே. ஆனால், மெய்யான இந்துமதத் தலைவர்கள் தமிழர்களே; இதன் மொழி அருளூறு அமுதத் தமிழ்மொழியே; இதன் ஆயுள் 43,73,114 (கி.பி.2013இல்) ஆண்டுகள் இம்மண்ணுலகில் பெற்றுள்ளது. [இது பல நூறாயிரம் கோடி ஆண்டுகளாக விண்வெளி … Continue reading இந்துவேதம், இந்துவேத மதமான இந்துமதம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள் – பாகம் 1