பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்யப்படவேண்டும்

https://youtu.be/H9Me57NBmfs?t=126 சென்ற பதிவில் 1997ல் நடந்த பெரிய கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்துவதே பல பிறர்சினைக்கு தீர்வு என்று  பனிரண்டாவது பதினெண்சித்தர் பீடாதிபதி அவர்கள் வாயிலாக அவரது சீடர்கள் முயன்றும் அன்று சமசுகிருதத்தில் குடமுழுக்கு துவங்கி பலர் தீயில் கருகி இறந்தனர் அதற்கு உரிய பரிகாரம் செய்யாமல் குடமுழுக்கு நடந்ததாக கதை கட்டிவிட்டனர். ஒவ்வொரு கோயிலிலும் குடமுழுக்கு என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஆனால் இந்த பெரிய கோயிலில் 1997-ல் நடந்த பிறகு 2020ஆம் ஆண்டில் … Continue reading பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் செய்யப்படவேண்டும்

1997 பெரிய கோயில் தீ விபத்து

சென்ற பதிவில் பெரிய கோயிலில் 1997ல் நடந்த குடமுழுக்கின் போது நடந்த தீ விபத்து பற்றிய காலக்கணக்கீட்டை பதிந்திருந்தேன் சென்ற பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவை தொடர்கிறேன். பெரிய கோயிலில் தீ விபத்து நடந்த பின்னர் அன்றைய பத்ரிக்கைகளில் வந்த குறிப்பிடும் படி இரண்டு செய்திகள் . இனைக்கப்பட்டுள்ள முதல் புகைப்படத்தை தெளிவாக படிக்க பதிவிறக்கம் செய்ய இனைக்கப்பட்டுள்ள இரண்டாம் புகைப்படத்தை தெளிவாக படிக்க பதிவிறக்கம் செய்ய  7ஆம் தேதி பலர் இறந்தும் 9ஆம் தேதி குடமுழுக்கு நடந்ததை … Continue reading 1997 பெரிய கோயில் தீ விபத்து

அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை

தஞ்சை என்றவுடன் ”விண்ணுயர்ந்த கோபுரம் கொண்ட பெரிய கோயில்” என்றும் கற்கோயில் என்றும் ”கருவறை கோபுரம் கொண்ட கோயில்” என்றும் நமக்கு தோன்றும். அதே போன்று கருவறை கோபுரத்துக்கு மேலுள்ள ஒற்றை கல்லை எப்படி வைத்தனர் என்றும் வியந்து உலகமே பார்க்கும் பொழுது. அமர் சித்ர கதா (Amar chitra Katha) என்னும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் (அம்புலிமாமா போன்று) தஞ்சை கோயிலின் வரலாற்றை மிகவும் கொச்சைப்படுத்தியும், அருவெறுக்கும் தன்மையுடனும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். அந்த புத்தகத்தில் உள்ள செய்தி பின் … Continue reading அமர் சித்ர கதா கூறும் தஞ்சைப் பெரிய கோயில் கதை