யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை – 2

இனி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் வழங்கி அருளிய குருபாரம்பரியத்தினையும், இந்து வேதத்தையும் அடிப்படையாகக் கொண்டு புறநானூற்று பாடலுக்கான ஆய்வினைப் பார்க்கலாம். 1) யாதும் ஊரே! யாவரும் கேளிர்! - உலகில் முதலில் தோன்றிய நிலப்பரப்பில் பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றிட உயிரினங்களின் தலைவன் போன்ற நிலையைப் பெற்ற மணீசர்களுக்கு மூலப் பதினெண்சித்தர்கள் கற்றுக் கொடுத்த மொழி தமிழ்மொழி. பிற்காலத்தில் கடல்கோள்களினால் பிற நிலப்பரப்புக்கள் கடலுக்கு உள்ளிருந்து வெளிவந்த போது, அங்கெல்லாம் குடியேறி வாழ்ந்தவர்கள் இந்தத் தமிழ் பேசிய மனிதர்களே! எனவே அனைத்து உலகப் பகுதிகளும் வாழக் கூடிய ஊர்களே என … Continue reading யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை – 2

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1

தமிழில் பேச்சாளர்கள் வெளி மாநிலங்களுக்கோ, வெளி நாடுகளுக்கோ பேசச் சென்றால் இந்த பாடல் வரியை மேற்கோளாகக்காட்டத் தவறுவதே இல்லை. ஆனால், அனைவரும் இந்தப் பாடலின் முதல் வரியை மட்டுமே மேற்கோள் காட்டி விட்டு வேறு கருத்துக்களைப் பேசச் சென்று விடுவார்கள். அதேபோல், இப்படிப் பேசுபவர்களில் ஒருவராவது இந்தப் பழந்தமிழ் பாடலை முழுமையாகப் படித்திருப்பார்களா; அப்படியே படித்திருந்தாலும் அதன் பொருள் என்ன என்பதைப் புரிந்திருப்பார்களா என்று வினா எழுப்பிச் சிந்திப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில் அண்மையில் மறைந்த … Continue reading யாதும் ஊரே! யாவரும் கேளிர்! ஒரு ஆய்வு கட்டுரை -1